ஹாய் நண்பர்ஸ்....
இன்றுமொரு புதிய பேஸ்புக் ரிக்ஸ் ஒன்றை உங்களுடன் அறிமுகப்படுத்துகிறேன்.
அதாவது ஏற்கணவே அப்டேட் செய்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு புதிதாக எவ்வாறு பிக்ஸர் ஒன்றை அப்லோட் செய்வது பற்றி பார்க்கலாம்.
பேஸ்புக்கில் நாளாந்தம் பல போஸ்ட்களை நாம் பகிருகின்றோம். சிலவற்றினை படங்களுடனும் சிலதை படங்கள் இல்லாமல் தனியான ஸ்டேட்டஸ் ஆகவும்
பகிருகிறோம். பின்னர் படங்கள் இல்லாமல் பகிர்ந்த ஸ்ட்டேட்டஸ் ஒன்றிற்கு படம் ஒன்றை இணைத்துப்பகிர்ந்திருந்தால் நல்லாயிருக்குமே என்று
சிலவேளைகளில் யோசிப்போம். ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இல்லை
அதாவது இலகுவாக நீங்கள் ஏற்கணவே பிக்ஸர் இல்லாமல் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு பிக்ஸரை உள்நுளைத்துக் கொள்ளலாம்.