வணக்கம் நண்பர்களே
நீங்கள் வலைப்பதிவு ஒன்றை சொந்தமாக வைத்திருப்பவரா? அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பவரா? கூகிள் ஆட்சென்ஸ் அப்ளை பண்ணி சோர்வடைந்து போயிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். எந்தவித சிரமமும் இன்றி பணம் ஈட்டக்கூடிய வழி ஒன்றை சொல்லித்தரப்போகிறேன். இதன் மூலம் நான் பணம் பெற்றுள்ளேன் :)
Pay to Promote என்னும் இணையத்தளம் பற்றியே பார்க்கப்போகிறோம். இதில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து கணக்கு ஒன்றை ஆரம்பித்துக்கொள்ளலாம். அதன்பின்னர் அவர்கள் தரும் Code களை உங்கள் தளத்தில் விரும்பிய இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
referral மூலம் குறிப்பிட்டதொரு கமிஷனை பெற்றுக்கொள்ளலாம். தவிர உங்கள் வலைத்தளங்கள் மூலம் மட்டும்தான் சம்பாதிக்கமுடியும் என்பதில்லை. அவர்கள் தரும் Promote link ஐ உங்கள் நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமும் சம்பாதிக்கமுடியும்.
பணத்தினை Paypal அல்லது Alertpay மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் :) ஆகக்குறைந்தது 5 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்ததும் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கான இணைப்பு : Paid to Promote
பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள
For Further Reading,
9 comments:
பலருக்கும் உதவும்... நன்றி...
கூகிள் அட்சென்ஸ் எப்படி வாங்குனீங்க பாஸ் சொல்லலாம்ல
பயனுள்ள தகவல் நண்பா.
nalla pakirvu,,,
அட, இது நல்லா இருக்கே! நானும் ட்ரை பண்றன் மது!!!
மாசம் எம்புட்டுய்யா கிட்டும்...?
Prem Kumar.s said...//
கூகிள் ஆட்சென்ஸ் தமிழுக்கு பெறமுடியாது. ஆங்கில தளமாயிருந்தால் பெற்றுக்கொள்ளலாம்
MANO நாஞ்சில் மனோ said.//
அது உங்கள் உழைப்பை பொறுத்து. ஏனோதானோ என்று செய்தால் சொற்ப அளவு கூட பெறுவது கடினம். நேரம் ஒதுக்கி உழைத்தான் ஓரளவு சம்பாதிக்கலாம்
மது உண்மையை சொல்லு
இதன் மூலம் நீ எவ்ளோ உழைக்கிறாய்???? :)))
Post a Comment