Tuesday, September 18, 2012

பிரபலமான Super Mario வீடியோ கேம் தரவிறக்க இணைப்பு


Super Mario கணினி விளையாட்டை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்று சொல்லலாம். கணினி மக்களிடையே புழக்கத்தில் வந்த காலப்பகுதிகளில் மிகவும் பிரபல்யமாக இருந்தது இந்த Super Mario வீடியோ கேம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வீடியோ கேம் இற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. 
1985 ஆம் ஆண்டு இதன் முதலாவது பதிப்பு  Nintendo Entertainment System நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2003, 2006, 2010 என தொடர்ந்து இதன் series வெளியிடப்பட்டது. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்


தரவிறக்க செயல்முறை

தரவிறக்க இணைப்புகள் Winrar ஃபோர்மட்டில் உள்ளது. 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக தரவிறக்கி Extract பண்ணும்போது ஒன்றாக்கிக்கொள்ளுங்கள். ( Extract பண்ணும்போது தானாகவே ஒன்றாகிவிடும். நீங்கள் ஏதாவது ஒரு File ஐ Extract பண்ணினாலே போதும்). Extract பண்ணுவதற்கு Winrar அல்லது 7Zip மென்பொருளை உபயோகியுங்கள்.

Extract பண்ணும்போது கடவுச்சொல் கேட்கும். கடவுச்சொல்லிற்கான இணைப்பு தரவிறக்க இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


தரவிறக்க இணைப்பு : Super Mario Download Link

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Games

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் on September 18, 2012 at 7:59 PM said...

நன்றி நண்பரே... (ஒவ்வொன்றும் 10 MB உள்ளது)

Unknown on September 19, 2012 at 12:45 PM said...

ஓரே இனைப்பா இருந்தால் நலம். நமக்கு இந்த கூடுதல் வழியில் இனைக்க தெரியாது.

ANBUTHIL on September 19, 2012 at 7:51 PM said...

thanks for share this game