Monday, July 9, 2012

விண்டோஸ் நிறுவுபவர்களுக்கான கைநூல் Windows Installatin complete guide - Ebook தமிழில்


இன்று பெரும்பாலானவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பாவித்துவருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு விண்டோஸை முழுமையாக கணினியில் நிறுவ தெரிந்திருக்கும் என்பது சந்தேகமேவிண்டோஸ் இயங்குதளத்தை மீள நிறுவவேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கணினி தொழில்நுட்பவியலாளர்களின் உதவியை நாடவேண்டி வரும். உண்மையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது அவ்வளவு கடினமான வேலையல்ல. விண்டோஸை (Windos XP & Windows7) நிறுவுவதற்கான படிமுறைகளை இங்கு தருகிறேன். விண்டோஸ் நிறுவுதலில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த கைநூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் இருந்து விண்டோஸை நிறுவதுவரை போதிய விளக்கத்துடன் இந்த கைநூலை உருவாக்கியுள்ளேன். அத்துடன் Step by Step ஆக Screenshot உம் இணைத்துள்ளேன். ஆகவே புரிந்துகொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

1.    Introduction
2.    Change the 1st Booting Device
3.    Install windows XP
4.    Partition
5.    Select a Windows7 version
6.    Understanding the Deference between 32bit & 64bit
7.    Type of Installation
8.    Install Windows7

இது எனது முதலாவது மின்னூல் ஆகும். தயவு செய்து இதில் உள்ள நிறை குறைகளை எடுத்து சொன்னால் அடுத்துவரும் மின்னூல்களை மேலும் மெருகூட்டமுடியும். இந்த மின்னூலை முடிந்தவரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த மின்னூலை சரிபார்த்து உதவிய தம்பி ஆர்னிகனுக்கு என் நன்றிகள்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
ebooks, Windows

Post Comment

0 comments: