Monday, December 17, 2012

PDF File களை எடிட் பண்ணுவதற்கான இலவச மென்பொருள்கள்


Document File களை இணையத்தினூடாகவோ அல்லது வேறு ஊடகங்களினூடாகவோ பகிர்ந்துகொள்வதில் பிரபலமான Format தான் இந்த PDF. ஏனைய Format களோடு ஒப்பிடுகையில் குறைந்த கொள்ளளவு (Size) கொண்டிருப்பதுவே இதன் பிரபலத்துக்கு காரணம். அதோடு பெரும்பாலான மென்பொருள், Device களில் படிக்கமுடியுமே அன்றி Original Format இல் மாற்றம் செய்யமுடியாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Adobe Reader, Foxit Reader, etc போன்ற மென்பொருள்களின் உதவியுடன் PDF File களை படிக்கமுடியும். ஆனால் மாற்றம் எதனையும் செய்யமுடியாது.

ஆனால் இதற்கென்றே பல Tools கள் இருக்கின்றன. அவற்றில் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய சில Tools பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

Free Tools

ஒரு PDF File இல் சிறியளவிலான மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த Online Tool ஐ உபயோகிக்கலாம். உதாரணமாக PDF இல் ஒரு பெயரையோ அல்லது வேறு ஏதாவது விடயத்தையோ அழிக்கவோ மாற்றவோ விரும்பினால் இந்த Online Tool ஐ உபயோகிக்கலாம் PDFEscape.com

அவ்வாறு சிறிய மாற்றங்களை செய்யவேண்டிய Documents மிக முக்கியமான, இணையத்தில் Upload பண்ண விரும்பாத Document ஆக இருந்தால் இந்த Tool ஐ தரவிறக்கி உபயோகியுங்கள். BeCyPDFMetaEdit

For Advance Edit

PDF File களில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்களா? Image Insert, Font, Color, Size என பெரிய மாற்றத்தை செய்வதற்கு இலவசமான பல மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சில

Open Office - இதில் PDF File களை உங்கள் விருப்பம் போல முற்றுமுழுதாக மாற்றிக்கொள்ளலாம். அதோடு MS Office இல் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்யலாம் :)





பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, software review

Post Comment

1 comments:

semmalai akash on December 23, 2012 at 7:49 PM said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே! பகிர்வுக்கு மிக்க நன்றி.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.http://semmalai.blogspot.com