Tuesday, December 10, 2013

பேஸ்புக்கில் சிங்கிள் நேம் வசதியை உபயோகிப்பது எப்படி?



ஹாய் நண்பர்ஸ்…
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுத நேரம் கிடைச்சிருக்கு. நீண்ட நாட்களாக நண்பர்கள் பலர் கேட்ட விடயம்தான். பேஸ்புக்கில் எவ்வாறு லார்ஸ்ட் நேமை விடுத்து பெர்ஸ்ட் நேமை மட்டும் உபயோகிப்பது? அதாவது லாஸ்ட் நேமை நீக்கிவிட்டு பெர்ஸ்ட் நேமுடன் மட்டும் பேஸ்புக் கணக்கு வைத்திருத்தல்…
இது சாத்தியமா?  ஆம்
இந்த வேலையை செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இணைய உலவி mozilla firefox(மொசில்லா பயர்பாக்ஸ்) இந்த மாதிரி வேலைகளிற்கு கூகுள் குரோம் போன்ற ஏனைய உலவிகளை விட  பயர்பாக்ஸ்ஸே சிறந்தது.
step-1
முதலில் இணைய உலவியின் Proxy செட்டிங்ஸை மாற்றம் செய்யுங்கள்.
கீழே தரப்பட்ட இந்தோனேசியன் புரொக்சி சேர்வர்களின் ஐ.பி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
HTTP Proxy :-  
  • 119.252.160.34
  • 202.43.188.143
  • 118.98.35.251 
  • 36.76.182.173
  • 61.247.45.35
  • 180.250.169.14
  • 180.250.82.188
  • 119.252.160.34
  • 219.83.100.195
  • 110.139.125.230
  • 202.87.254.156 
PORT :-             8080
இதனை மாற்றம் செய்வதற்கு,
உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் start page சென்று settings ஐகானை அழுத்துங்கள். உடனே options என்ற ஒரு pop-up வின்டோ தோன்றும்.
அதில் Advanced என்கிற பகுதியை தெரிவுசெய்துகொண்டு அங்குள்ள தெரிவுகளில் Network என்பதை தெரிவு செய்து settings என்பதில் கிளிக் செய்யுங்கள்.
பட உதவி

settingsஇல் கிளிக் செய்ததும் இப்போது connection settings என்கிற இன்னொரு pop-up வின்டோ வந்திருக்கும். அதிலே“Manual Proxy Configuration”என்பதை தெரிவு செய்து விட்டு மேலே தரப்பட்ட  புரொக்சி சேர்வர்களின் ஐ.பி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை HTTP Proxy பகுதியில் ரைப் செய்து PORT பகுதியில் 8080 என்பதையும் ரைப் செய்து கொள்ளுங்கள்.
முக்கியமாக “Use this proxy server for all protocols”என்பதை ரிக் செய்துகொள்ளுங்கள்.
பட உதவி

இப்போ இந்த செட்டிங்ஸை save செய்துகொள்ளுங்கள்.
step-2
அப்படியே இனி உங்க பேஸ்புக் கணக்கின் Account Settings பகுதிக்கு சென்று “language”இனை  ”Bahasa Indonesia” என்பதாக மாற்றிக்கொள்ளுங்கள்.
பின்னர் “Name”  Edit பகுதிக்கு சென்று இலகுவாக உங்களின் லார்ஸ்ட் நேமை அழித்துவிட்டு பாஸ்வேர்டை ரைப் செய்து Save Changes என்பதை அழுத்துங்கள்….. அவ்வளவுதான்……. இனி நீங்கள் உங்களின் லார்ஸ்ட் நேம் தவிர்த்த உங்களின் தனிப்பெயருடன்(first name) பேஸ்புக்கில் உலாவரலாம்…..
NOTE-
1/ தேவையற்ற சில தடங்கல்களை தவிர்க்க, புரொக்சி செட்டிங்க்கை மாற்றம் செய்வதற்கு முன்பதாகவே உங்கள் பேஸ்புக் கணக்கினுள் லாக்-இன் ஆகுங்கள். ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் புரொக்சி மாற்றம் செய்த பின்னர் ஏதாவது error மெசேஜ் காட்டலாம்.
2/ இந்த வேர்க் முடிந்ததும் இணைய உலவியில் புரொக்சியை Remove செய்ய மறக்க வேண்டாம்.  அதாவது மீண்டும் “Use system proxy settings” என்பதற்கே இணைய உலவியின் செட்டிங்ஸை மாற்றுங்கள்.
அத்தோடு பேஸ்புக் கணக்கின்  ”language”இனையும் மீண்டும் நீங்கள் ஏற்கணவே பாவித்த மொழிக்கே மாற்றிவிடுங்கள்.

* Facebook start blocking this Ip address for many countries and places. So i don’t guaranty about it, So please try it i hope its may work for your place.
* If you are feeling that this trick is not working or fake and here is proof for you of my account with single name/ இந்த முறையை பாவித்து நான் உருவாக்கிய சிங்கிள் நேம் எக்கவுன்ட்….  see here

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Compuer Tips, facebook

Post Comment

0 comments: