Monday, May 14, 2012

விரைவில் வெளிவரும் iPhone 5 - அதிரடியான தகவல்கள்+புகைப்படங்கள்


iPhone இன் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPhone 5. நாளுக்கு நாள் இது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்தமே உள்ளன. iPhone பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பை iPhone 5 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது iPhone 5 பற்றிய சில தகவல்களும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. iPhone 5 விசேடமான LiquidMetal என்னும் உலோமம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. LiquidMetal எனப்படுவது வெவ்வேறு உலோகங்களை கலந்து உருவாக்கப்பட்டது.

அதோடு LiquidMetal நீண்டகாலம் பாவிக்கக்கூடியது. பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் போன்று இருந்தாலும் பாவனையில் நீடித்து உழைக்கக்கூடியது என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த உலோகத்தை பாவிபதனால் iPhone இன் நிறை வழமையை விடவும் குறைவாக இருப்பதோடு, மிகவும் மெல்லிய வடிவில் இருக்கும். 

iPhone 5 இல் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 10Mp காமெரா வசதி, வீடியோ சாட்டிங்கிற்காக விசேடமாக 5Mp Front காமெரா என்பன வாடிக்கையாளரை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும்

  • Quad-Core A6 Chip.
  • 4.5" wide Screen
  • 10 MP Camera
  • Virtual Hame button
  • Embedded SIM Card
  • Liquidmetal case
  • Size 116.2 59.4 7.9
போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.















பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, iOS, iPhone, iPhone5, Mobile tips

Post Comment

1 comments:

கேரளாக்காரன் on May 14, 2012 at 10:34 AM said...

Expected price?