Wednesday, May 30, 2012

SkyDrive இல் 25GB இலவச இடவசதியை பெறுவது எப்படி?


SkyDrive என்பது Microsoft இன் Online Cloud Storage சேவையாகும். இது Google இன் google Drive, மற்றும் Dropbox போன்றவற்றினை ஒத்ததே. ஆரம்பத்தில் 5GB இலவச இடவசதியை வழங்கிவந்த SkyDrive பின்னர் அதனை 7GB ஆக உயர்த்தியிருந்தது. google drive 5GB இடவசதியையும் Dropbox 2GB இடவசதியையும் வழங்கிவருகின்றன. ஆனால் Dropbox அண்மையில் சிறப்பு சலுகை ஒன்றின் மூலமாக 16GB இடவசதியினை வழங்கியிருந்தது.

Google Drive இன் வருகை, Dropbox இன் சலுகை என்பவற்றுக்கு பின்னர், SkyDrive உம் சிறப்பு சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் மூலம் 25GB அளவிலான இலவச இடவசதியை பெற்றுக்கொள்ளமுடியும்.

25GB இடவசதியை பெற்றுக்கொள்வது எப்படி?

  • உங்கள் SkyDrive கணக்கினுள் Log in செய்துகொள்ளுங்கள்
  • கணக்கினுள் நுழைந்ததும் மேல் பக்கத்தில் 25 GB சலுகைக்கான Notification ஒன்றை காண்பீர்கள்.



  • மேற்படி Notification கிடைக்கவில்லை என்றால் பிரதான பக்கத்தின் இடதுபக்க மெனுவில் உள்ள ”Manage Storage" என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில் “Free Upgrade" பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Thats it, இப்போது உங்களுக்கு 25GB இலவச இடவசதி கிடைத்துவிடும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Internet Tips, Online Storage, SkyDrive

Post Comment

1 comments:

முனைவர் இரா.குணசீலன் on May 31, 2012 at 7:10 AM said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா.