Thursday, April 5, 2012

சிறந்த 5 CDMA Android தொலைபேசிகள், இலங்கை, இந்திய விலையுடன்


symbian மற்றும் iOS இயங்குதளங்களை கொண்ட தொலைபேசிகளை விட Android இயங்குதளத்தை கொண்ட தொலைபேசிகளை பாவனையாளர்கள் அதிகம் விரும்பி பாவித்து வருகிறார்கள். காரணம் Android தொலைபேசிகள் ஒப்பீட்டளவில் அதிக வசதிகளை கொண்டிருப்பதும் விலை குறைவாக இருப்பதுமே. Android இயங்குதளத்துடன் WCDMA என்னும் 3G அதிவேக தகவல்பரிமாற்ற வசதியையும் கொண்ட சிறந்த 5 தொலைபேசிகளின் விபரத்தை இலங்கை மற்றும் இந்திய விலைகளுடன் பட்டியல் படுத்துகிறேன்.

Samsung Galaxy Ace Duos I589

Samsung Galaxy Ace சிறந்த ஒரு Android தொலைபேசி. இது இரண்டு SIM கொண்ட தொலைபேசி. GSM மற்றும் WCDMA என இரண்டையும் கொண்டது.

features
  •     3.5 inches TFT capacitive display
  •     800 Mhz Scorpion processor
  •     3.15 mega pixel camera
  •     Android 2.3 Gingerbread OS
  •     Dual SIM GSM + CDMA support
  •     Wi Fi, Wi Fi tether
  •     1650 mAh Li ion battery with 7 hours long time
  •     2 GB internal memory + 32 GB external memory via micro SD card slot
இலங்கை விலை :- RS.35 000
இந்திய விலை :- RS. 13 500

Motorola Milestone XT800
GSM மற்றும் WCDMA இரண்டையும் கொண்டது. இரண்டு SIM கார்ட் பாவிக்கக்கூடியது. இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால் 550 MHz Processor ஐ கொண்டுள்ளபடியால் ஒப்பீட்டளவில் வேகம் சற்று குறைவானது.

features
  • 3.7 inches capacitive touch display
  • 550 Mhz Cortex A8 processor
  • 5 mega pixel camera
  • Android 2.2 Froyo OS
  • Dual SIM GSM + CDMA
  • Dual flash with autofocus
  • 130 MB internal + 32 GB via micro SD card
  • EVDO CDMA support
  • Wi Fi, Wi Fi tether
  • 1400 mAh battery with 5 hours talk time
இலங்கை விலை :- RS. 37 000
இந்திய விலை :- RS. 15 000
 
Samsung Galaxy Pop i559


Features
  •     3.14 inches LCD capacitive touchscreen display, 320 x 240 pixels
  •     Android 2.2 Froyo, can be upgraded
  •     3.15 mega pixel camera
  •     Samsung’s TouchWiz user interface
  •     1200 mAh battery providing 5 hours of talk time
  •     164 MB internal memory + 32 GB external memory card support
  •     Wi Fi, Wi Fi tether
  •     3D surround sound
  •     3G, 2G supported
இலங்கை விலை :- RS. 22 500
இந்திய விலை :- RS. 8 800

MTS Livewire SP 100
விலை குறைந்த Android Smart Phone களில் இதுவும் ஒன்று.

features
  •     Android 2.2 Froyo OS
  •     3 mega pixel camera
  •     2.8 inches TFT LCD touchscreen display
  •     600 Mhz ARM 11 processor
  •     512 MB ROM
  •     32 GB expandable via memory card slot
  •     3G support
  •     1000 mAh battery
  •     3 hours of talk time in 3G mode
இலங்கை விலை :- RS. 12 500
இந்திய விலை :- RS. 4900

MTS MTag 3.1

மிக மிக விலை குறைவான Android Smartphone இதுவாகும்.

features
  •     2.8 inches capacitive touch display
  •     240 x 320 pixel display
  •     Qualcomm 600 Mhz processor
  •     3.2 mega pixel camera
  •     Android 2.2 Froyo OS
  •     EVDO support
இலங்கை விலை :- RS.11 200
இந்திய விலை :- RS. 4500

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Mobile Review, Mobile tips

Post Comment

0 comments: