பல நண்பர்களுக்கு யுனிக்கோட் எழுத்துரு பற்றிய போதிய தெளிவு இல்லாமையை அவதானிக்கமுடிந்தது. யுனிக்கோட் என்பதை அறிந்திருக்கிறார்கள். யுனிக்கோட்டை உபயோகிக்கிறார்கள். ஆனால் யுனிக்கோட் என்றால் என்ன என்பதை பற்றி பூரணமாக அறிந்திருக்கவில்லை. ஆகவே இந்த பதிவு அவர்களுக்கு யுனிக்கோட் பற்றிய ஓரளவு தெளிவை ஏற்படுத்த உதவும் என நம்புகிறேன். பழைய விடயம் தான் எனினும் யுனிக்கோட் பற்றி அறியாதவர்களுக்காக இந்த பதிவு :)
Friday, June 8, 2012
Tuesday, June 5, 2012
2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்
Online Market ஆனது பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இணையத்தள நிறுவுனர்களின் நோக்கமும் தமது தளத்தை சிறந்ததொரு இடத்திற்கு முன்னேற்றுவது மாத்திரமல்லாது அதன் மூல குறிப்பிட்டதொரு வருவாயை ஈட்டுவதாகத்தான் இருக்கும். அந்தவகையில் 2012 ஆம் ஆண்டில் அதிக வருவாயை பெற்றுக்கொண்ட 30 இணையத்தளங்களை அவற்றின் வருமானத்திற்கேப வரிசைப்படுத்துகிறேன்.
Sunday, June 3, 2012
கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?
எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
Android தொலைபேசிகளுக்கான Top 5 இணைய உலாவிகள் ( web bowsers)
இன்றைய நாளை பொறுத்தவரை மிக பிரபலமான, அதிகமானவர்களால் விரும்பி உபயோகிக்கப்படும் தொலைபேசி இயங்குதளம் என்றால் அது Android தான். இதனால் பல நிறுவனங்களும் Android இற்கான Application களை அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் Android இற்கான Top 5 இணைய உலாவிகளை பார்ப்போம்.
Wednesday, May 30, 2012
SkyDrive இல் 25GB இலவச இடவசதியை பெறுவது எப்படி?
SkyDrive என்பது Microsoft இன் Online Cloud Storage சேவையாகும். இது Google இன் google Drive, மற்றும் Dropbox போன்றவற்றினை ஒத்ததே. ஆரம்பத்தில் 5GB இலவச இடவசதியை வழங்கிவந்த SkyDrive பின்னர் அதனை 7GB ஆக உயர்த்தியிருந்தது. google drive 5GB இடவசதியையும் Dropbox 2GB இடவசதியையும் வழங்கிவருகின்றன. ஆனால் Dropbox அண்மையில் சிறப்பு சலுகை ஒன்றின் மூலமாக 16GB இடவசதியினை வழங்கியிருந்தது.
Sunday, May 27, 2012
Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?
தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.
Monday, May 14, 2012
பேஸ்புக்கில் புதிய வசதி - விரைவில் வருகிறது Fecebook App Center
பேஸ்புக் வெகுவிரைவில் Facebook App Center என பெயர் கொண்ட தமது Apps Store ஐ வெளியிடப்போகிறார்கள். பேஸ்புக் அப்ளிகேஷன் பிரியர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி என்பதில் சந்தேகமில்லை. கேம்ஸ் உட்பட இலட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் பேஸ்புக்கில் உள்ளன. இவற்றில் ஸ்பாம் அப்ளிகேஷன்களும் உள்ளடக்கம். இவற்றை இனி இந்த Facebook App Center மூலம் இலகுவாக கையாளலாம். இதில் ஸ்பாம் அப்ளிகேஷன்களுக்கெதிராக பேஸ்புக் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் என நினைக்கிறேன். பார்போம் :(
விரைவில் வெளிவரும் iPhone 5 - அதிரடியான தகவல்கள்+புகைப்படங்கள்
iPhone இன் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPhone 5. நாளுக்கு நாள் இது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்தமே உள்ளன. iPhone பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பை iPhone 5 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது iPhone 5 பற்றிய சில தகவல்களும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. iPhone 5 விசேடமான LiquidMetal என்னும் உலோமம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. LiquidMetal எனப்படுவது வெவ்வேறு உலோகங்களை கலந்து உருவாக்கப்பட்டது.
Friday, May 11, 2012
பேஸ்புக்கில் அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கலாம்
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிப்பது என்பது இதுவரை காலமும் முடியாத ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த வசதி ஒரு Extension மூலம் சாத்தியமாகிறது. பேஸ்புக்கில் Message களை அழிக்கும் வசதியை ஏற்கனவே பேஸ்புக் வழங்கிவந்தது. ஆனால் அதில் எதிர்பார்க்கப்பட்ட வசதிகள் எவையும் இல்லை. முதலில் பேஸ்புக் அளித்த வசதியை பயன்படுத்தி எப்படி Message களை அழிப்பது என்று பார்ப்போம்.
Monday, April 30, 2012
Dropbox இல் 16 GB அளவுவரை இடவசதியை பெறுவதற்கான சிறப்பு சலுகை-விரைந்திடுங்கள்
Dropbox என்றால் என்ன?
Dropbox என்பது ஒரு Online Cloud Storage சேவையினை வழங்கும் தளம். அதாவது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், Documents போன்றவற்றை Online இலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையினை பல தளங்கள் வழங்கி வந்தாலும் Dropbox சிறப்பானதோடு அவ்வப்போது பல சலுகைகளையும் வழகிவருகிறது.
Subscribe to:
Posts (Atom)