Android தொலைபேசிகளுக்கான Opera Mini யின் புதிய பதிப்பான Opera Mini 7 இன்று வெளியிடப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கான இணைய உலாவிகளில் அதிக வேகமுடையதும், பிரபலமானதும் Opera Mini ஆகும். மாதாந்தம் கிட்டத்தட்ட 160 மில்லியன் பாவனையாளர்களை கொண்டது.
Thursday, March 29, 2012
Wednesday, March 28, 2012
கைத்தொலைபேசியில் Youtube வீடியோவை இலகுவாக தரவிறக்க
கைத்தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை பார்க்கும் போது உங்களை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படலாம். அடிக்கடி பார்க்கவேண்டிய வீடியோக்களை தரவிறக்கி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட Bandwidth ஐ விரயம் செய்யத்தேவையில்லை. கணினியில் என்றால் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் தொலைபேசிகளில் இது சற்று சிரமமானதே.
Monday, March 26, 2012
Gmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப்பது எப்படி
மின்னஞ்சல் பாவிப்பவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய அசௌகரியம் என்று சொன்னால் அது இந்த Spam மெயில்கள்தான். முன்னர் இந்த Spam மெயில்களும் ஏனைய மெயில்களுடன் சோ்ந்து Inbox இல் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது பெரும்பாலான மெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் Spam மெயில்களை Spam Filter மூலம் கண்டறிந்து அவற்றை பிரித்து Spam என்னும் பிரிவினுள்(Folder) போட்டுவிடுகின்றன.
Saturday, March 24, 2012
Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் -2
Windows இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அடிக்கடி ஏற்படும் Windows Error பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பார்கள். ஏற்கனவே Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வும் என்னும் தலைப்பில் windows இல் ஏற்படும் பிரச்சினை சம்மந்தமாக ஒரு பதிவினை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகிறது.
Tuesday, March 20, 2012
பேஸ்புக்கில் காத்திருக்கும் ஆபத்து - Share பண்ணும் புகைப்படங்களை அகற்றமுடியாது
முதலிடத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல முன்னேற்றகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது சில குறைபாடுகளையும் விட்டுச்செல்கிறது
பென் ட்றைவின் (Pen Drive) வேகத்தை அதிகரிக்க இலகு வழி
உங்கள் பென் ட்றைவ் மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.
முதலில் பென் ட்றைவை கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E)
Monday, March 19, 2012
இணையத்தளம் ஒன்றை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தடை செய்வது எப்படி?
இணையம் என்பது கணக்கற்ற பொழுதுபோக்குகளின் உறைவிடம். இணையத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பலருக்கு இணையம் ஒரு போதை போல. வேலைவெட்டி எல்லாம் மறந்து இணையத்தில் மூழ்கி கிடப்பார்கள். அதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
Friday, March 16, 2012
Mozila Firefox உலவியில் இணையத்தளங்களை தடைசெய்வதற்கான Add-On
Posted by
Sivaloganathan Nirooch
Tags : Firefox Application, Internet Tips, Mozila firefox, Online Security
Tags : Firefox Application, Internet Tips, Mozila firefox, Online Security
Mozila Firefox உலவியில் தேவையற்ற இணையத்தளங்களை முடக்குவது தற்போது இலகுவான முறையாக காணப்படுகிறது. அதாவது Mozila Firefox உலவி இதற்காக புதிதான ஒரு Add on ஐ வெளியிட்டுள்ளது. இந்த Add on மூலம் தேவையற்ற இணையத்தளங்களை முடக்க கூடியதாக உள்ளது.உதாரணமாக பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் தடுக்க வேண்டும் எனில் இந்த Add - on சென்று Block List இல் www.facebook.com என்று கொடுத்துவிட்டால் அதன் பின்னர் பேஸ்புக் தளத்தை பார்வையிடமுடியாது.
Tuesday, March 13, 2012
Android தொலைபேசிகளை ஆட்டோமாட்டிக்காக Silent Mode இற்கு மாற்றும் மென்பொருள்- தரவிறக்க
தொலைபேசிகளை எல்லோரும் இரவு வேளைகளில், எம்மை தொந்தரவு செய்யாதிருக்கும்பொருட்டு Silent Mode இல் வைத்திருப்போம் அல்லவா? இதற்கு தினமும் இரவு வேளைகளில் Manual ஆக Silent Mode இற்கு மாற்றி வைப்போம். ஆனால் Android தொலைபேசிகளில் Automatic ஆக தினமும் இரவுவேளையில் Silent Mode இற்கு மாறிக்கொள்ளும் வகையில் Application ஒன்று வெளிவந்துள்ளது.
கம்பியூட்டர் command prompt ஆச்சரியமான வசதிகள்
command prompt ஐ பயன்படுத்தி கணினி மானிட்டரை தற்காலிகமாக Off செய்வதற்கான இலகு Shotcut பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். கணினியில் சாதாரணமாக செய்யமுடியாத பல விடயங்களை command prompt மூலம் செய்யலாம். இப்போது command prompt ஐ பயன்படுத்தி செய்யக்கூடிய சில வசதிகளை பார்ப்போம்.
கீழ்வரும் 4 கட்டளைகளுக்கும் Nircmd நிறுவியிருக்கவேண்டும். இதுபற்றி இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். Click Here
Subscribe to:
Posts (Atom)