Saturday, February 18, 2012

பில்கேட்ஸின் விண்டோஸ் அன்றில் இருந்து இன்றுவரை


ஒருவழியாக விண்டோஸ் 8 இன் logo வடிவமைப்பு முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Windows Xp ஐ வெளியிட்ட Microsoft அதன் மிகப்பெரிய விற்பனை/வெற்றிக்கு பின்னர் 2006 நவம்பர் மாதம் windows Vista எனப்படும் சொதப்பல் இயங்குதளத்தை பல குறைகளுடன் வெளியிட்டு தோல்வி கண்டது. அதற்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Windows 7 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டது. வெற்றியும் கண்டது.
ஆனால் முன்னர போல் அல்லாமல், ஆப்பிள் Mac மற்றும் இலவச இயங்குதளமான லினக்ஸ் போன்றவை விண்டோஸிற்கு போட்டியாக வளர ஆரம்பிக்க விரைவாகவே தனது இயங்குதளத்தை மேம்படுத்தவேண்டிய கட்டாயம் விண்டோஸ் இற்கு ஏற்பட்டது. இதை அடுத்து மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய Windows 8 இன் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தது Windows.
தற்போது வெளியிடப்பட்டுள்ள Windows 8 Logo

ஏற்கனவே விண்டோஸ் 8 இன் Beta Version வெளிவந்துள்ளது. இப்போது அதன் இறுதி logo வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது விண்டோஸின் logo வரலாற்றை பார்ப்போம்.

Windows 1.0
விண்டோஸ் இன் முதலாவது logo


Windows 3.1

 

 Windows 2000

 

 Windows XP

 

 Windows Vista

 

 Windows 7

 

 Windows 8



பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Windows

Post Comment

0 comments: