Wednesday, February 1, 2012

Firefox இன் புதிய பதிப்பு Firefox 10 வெளியாகியது


கடந்த 9 மாத காலப்பகுதிக்குள் Mozilla Firefox இணைய உலாவியானது பதிப்பு 4 இல் இருந்து அடுத்தடுத்து புதிய பதிப்புக்களை வெளியிட்டு இப்போது புதிய பதிப்பாக Firefox 10 உம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் பலர் Firefox 4 ஐ தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது  இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் தொடர்ந்து தனது அடுத்த பதிப்புக்களை வெளியிடுவதற்கு காரணம் அடுத்தடுத்து அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்திவரும் Chrome இன் வளர்ச்சி என்பது அறிந்ததே.


Firefox 10 ஐ பார்த்தோமானால் அதன் பெரும்பாலான வசதிகள் கூகிளின் Chrome இன் பல வசதிகளை ஒத்ததாகவே உள்ளது.

புதிய பதிப்பை நீங்கள் தரவிறக்காவிட்டாலும் இன்னும் சில நாட்களில் Automatic ஆக புதிய பதிப்பிற்கு அப்டேட் ஆகிவிடும்

புதிய பதிப்பை தரவிறக்க Firefox 10

Firefox 10 தொடர்பான மேலதிக தகவல்களை பெற Firefox Notes

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, Firefox, software review

Post Comment

0 comments: