Thursday, February 9, 2012

ஜிமெயிலில் புதிய வசதி - Insert Image


ஜிமெயிலில் இதுவரை காலமும் புகைப்படம் ஒன்றை அனுப்புவதற்கு, அந்த புகைப்படத்தை Attach பண்ணியே அனுப்பவேண்டும். இல்லாவிடில் வேறு தளங்களில் உள்ள புகைப்படங்களை Drag and Drop முறையில் இழுத்து விடவேண்டும். நேரடியாக கணினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜிமெயில் Body இல் Insert பண்ணமுடியாது.

ஆனால் இப்போது அந்த வசதியும் வந்துள்ளது. நாம் நேரடியாகவே படத்தை ஜிமெயில் Body இல் Insert செய்துகொள்ளலாம். இதை செயற்படுத்த 

Gmail > mail setting > lab என்ற வழியே செல்லுங்கள்

Lab இல் Inserting Image என்ற பகுதிக்கு சென்று Enable செய்துவிடுங்கள்
இப்போது mail Compose பகுதிக்கு சென்று பாருங்கள். Insert Image Button தோன்றியிருக்கும்.

உதவிக்கு இந்த வீடியோவை பாருங்கள் (முதல் முயற்சியாக வீடியோ செய்முறை இணைத்துள்ளேன். இனி வரும் பதிவுகள் செய்முறை வீடியோவுடன் வெளியாகும்)

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Gmail Tips, Internet Tips

Post Comment

0 comments: