Wednesday, February 8, 2012

Google Chrome இன் புதியதொரு இணைப்பு. G News


Google Chrome  உலவி தனது சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் பயனாளார்கள் இலகுவான முறையில் செய்திகளை அறியும் பொருட்டும் G News எனும் புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இச் சேவையை Google Chrome  உலவியின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

இச் சேவை பெருமளவான Google Chrome பயனாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது.  Google Chrome  உலவியினால் இச் சேவையை வழங்குவதன் மூலம் அனேகமானோர் பயனடையக்கூடியாதாக உள்ளது. ஏனெனில் உலகில் அதிகளவானோர் பயன்படுத்தும் உலவியாக Google Chrome காணப்படுவதால் இவ் சேவை அனேகரின் விருப்பத்திற்குரிய சேவையாக காணப்படுகிறது.

இவ் GNews சேவையை நீங்கள் பெறுவதற்கு செய்யவேண்டியது ஒன்று தான் Google Chrome  உலவியை உங்கள் கணினியி்ல் நிறுவிக்கொள்வது தான். உலவியை நிறுவிய பின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இணைப்பை கிளிக் செய்து உங்கள் உலவியில் Install செய்யுங்கள்.
இப்போது இச்சேவையை பெற நீங்கள் உரித்துடையவர்களாக மாறியிருப்பதை அறியலாம். இவ்வாறு Install செய்த பின் உங்கள் உலவியின் Address Bar இற்கு அருகில் பத்திரிகை வடிவமிட்ட Icon ஒன்று காணப்படும் இதனை கிளிக் செய்து அச் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இவ் Icon ஐ கிளிக் செய்தவுடன் அது இன்னுமொரு New Tab காட்சிப்படுத்தப்படும் அவ்வாறு காட்சிப்படுத்தபடும் திரையில் முன்று Option கள் காணப்படும் News, Bookmarks,Settings காணப்படும். உங்களுக்கு தேவையான Themes களை தெரிவு செய்வதன் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.அங்கு காணப்படும் like Button ஐ கிளிக் செய்வதன் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

G News ஐ பெற இங்கே G News

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Google chrome, Internet Tips

Post Comment

0 comments: