Monday, March 5, 2012

Windows 8 Consumer Preview தரவிறக்க


Windows நிறுவனத்தார் விண்டோஸ் 7 பதிப்புக்கு அடுத்து குறுகிய காலத்தில் தமது அடுத்த பதிப்பையும் வெளியிட்டுள்ளனர். அத தான் Windows 8 பதிப்பு. இவ் பதிப்பு ஏற்கனவே ஒரு தடவை முன்னோட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட பதிப்பில் சில தவறுகள் காணப்பட்டமையால் அந்த பதிப்பை மக்களிடத்தே அறிமுகப்படுத்தவில்லை விண்டோஸ் நிறுவனத்தார்.


அதன் பின் தவறுகள் திருத்தப்பட்டு மறுபடியும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பு அநேக வசதிகளை கொண்டு காணப்படுகிறது.ஆனாலும் இதில் சில தவறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுத்து தெரிவித்துள்ளனர். இதன் நிறுவல் முறை Windows 7 ஐ ஒத்ததாகவே உள்ளது. 32 bit, 64 bit என இரு Version களிலும் வெளிவந்துள்ளது. Microsoft இன் இணையத்தளத்தில் தரவிறக்கிக்கொள்ளலாம்.
விண்டோஸ் 8 இயங்குதளத்தை உங்கள் கணனியில் இயக்குவதற்கு உங்கள் கணனியில் இருக்க வேண்டிய அடிப்படை தகமைகளை பின்வருமாறு


  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device or higher
  • To use touch, you need a tablet or monitor that supports multitouch
  • To access Windows Store and to download and run apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768
  • To snap apps, you need a screen resolution of at least 1366 x 768
விண்டோஸ் 8 இல் காணப்படும் சில வசதிகள்
  • வசீகரமான அழகான start manu கொண்டு காணப்படுகிறது
  • புதிய வசதிகளை கொண்ட Metro UI graphical interface கொண்டு காணப்படுகிறது.
  • சமூக வலைத்தளப் பயன்பாடு மற்றும் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கான புதிய வகை அப்பிளிக்கிஷேன்கள் (Application)
  • அதுமடடுமன்றி  விண்டோஸ் 8 இயங்குதளம் மிகவும் வேகம் நிறைந்த இயங்கு தளமாகவும் காணப்படுகிறது
  • அலராம் வசதியும் காணப்படுகிறது

Windows 8  பாவனையாளர் முன்னோட்ட தரவிறக்கம் இங்கே.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Windows

Post Comment

0 comments: