Thursday, March 1, 2012

Dynamic டெம்ளேட் இற்கான Widgets ஐ வெளியிட்டது ப்ளாக்கர்


அண்மையில் ப்ளாக்கர் Dynamic Views ஐ வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. பலருக்கு இந்த Dynamic Views பிடித்திருந்தாலும் மாற்றிக்கொள்ளாததற்கு காரணம் Dynamic Views இல் எந்தவித விட்ஜெட்டும் இல்லாததே. ப்ளாக்கருக்கு விட்ஜெட் தான் முக்கியமானவை. ஆகவே Dynamic Views இற்கு மாற்ற தயங்கினார்கள்


ஆனால் இப்போது அந்த குறையை போக்கிவைத்திருக்கிறது ப்ளாக்கர். Dynamic Views இற்கான அடிப்படையான 6 விட்ஜெட்களை வழங்கியிருகிறது. Follower (Google Friend Connect ),Blog Archive,  Author Profile, Subscribe, Labels, Link List போன்ற விட்ஜெட்களை இப்போது ப்ளாக்கர் Dynamic View வில் காணலாம்,


 இதை Install செய்யவோ அல்லது Code அட் பண்ணவோ தேவையில்லை. Automatic ஆக உங்கள் ப்ளாக் Dynamic View இல் அட் செய்யப்பட்டிருக்கும்

Dashboard > Design >Page Elements செல்வதன் மூலம் இந்த விட்ஜெட்களை எடிட் செய்துகொள்ளலாம்.
உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை Dynamic View விற்கு மாற்றாமக் தற்காலிகமாக Dynamic View வாக மாற்றி பார்ப்பதற்கு உங்கள் URL இற்கு அருகில் /view/sidebar என்று சேர்த்துக்கொள்ளுங்கள்

Example : WWW.YOURDOMAIN.COM//view/sidebar

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
blogger dynamic view, blogger tips

Post Comment

0 comments: