Wednesday, January 18, 2012

ஒரு அசத்தலான இலவச கன்வேர்ட் மென்பொருள்


Format Factory  இவ் மென்பொருள் மூலம் அனைத்து விதமான Video, Audio , Image கோப்புக்களை இலகுவான முறையில்  Convert செய்ய முடிகிறது. அது மட்டுமின்றி இந்த Converter மூலம் பழுதடைந்த  Multimedia கோப்புக்களை திருத்தி பாவிக்க கூடிய நிலை காணப்படுகிறது. அதோடு நாங்கள் பயன்படுத்தும் Multimedia கோப்புக்களின் அளவினைக்குறைத்து இலகுவான முறையில் அவைகளை கையாளும் வசதியும் கூடுதலாக இருப்பது சிறப்பம்சம்



மேலும் இவ் மென்பொருள் I Pod, I Phone உள்ளடங்கலாக அனைத்துவிதமான கையடக்க தொலைபேசிகளின் Multimedia கோப்புக்களையும் கன்வேர்ட் செய்யும் வசதி உள்ளது. இதனால் தொலைபேசி பாவனையாளர்கள் இதனை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி புகைப்படங்களை (Image) களை Zoom செய்து கொள்ளவும், படங்களை   உங்களுக்க ஏற்ற முறையில்  Rotate செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. அதோடு இம் மென்பொருள்  DVD Ripper ஆகவும் தொழிற்படுகிறது.60 மொழிகளில் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருள் Support செய்யும் Format வகைகள்
  
MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF 
MP3/WMA/AMR/OGG/AAC/WAV 
JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA.
 Rip DVD to video file , Rip Music CD to audio file. 
MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format.
Supports RMVB,WatermarkAV Mux.


இம் மென்பொருளை தரவிறக்க Format Factory



பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, software review

Post Comment

0 comments: