Saturday, January 7, 2012

Facebook மூலம் எந்த நாட்டிற்கும் இலவசமாக SMS அனுப்பலாம்


இலவசமாக SMS அனுப்பும் வசதியை பல தளங்கள் தருகின்றன. ஆனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சமூகத்தளங்களில் இந்த வசதி இருந்தால் எப்படி இருக்கும். பயன்படுத்த இலகுவாக இருக்கும் அல்லவா?

இப்போது இந்த வசதி பேஸ்புக்கில் அப்ளிகேஷனாக அறிமுகமாகியுள்ளது.Chat SMS என்னும் இந்த அப்ளிகேஷனில் 100 கரெக்டர் கொண்ட SMS ஐயே அனுப்ப முடியும்.
இதை செயற்படுத்துவதற்கு Facebook Account இல் நுழைந்துகொள்ளுங்கள். இந்த இணைப்பில் சென்று அப்ளிகேஷனை பெற்றுக்கொள்ளுங்கள்.

Request and Permission என கேட்கும் பகுதியில் Allow என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்துவரும் விண்டோவில்  SMS அனுப்பவேண்டிய நண்பரின் நாட்டையும், தொலைபேசி இலக்கத்தையும் உள்ளிடுங்கள்.

அதன் பின்னர் send SMS என்பதை கிளிக் பண்ணுங்கள். அவ்வளவுதான். SMS அனுப்பப்பட்டுவிடும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

0 comments: