Friday, January 20, 2012

ப்ளாக்கரில் Lable ஐ பயன்படுத்தி Resent Post விட்ஜெட் வைக்கலாம்


ப்ளாக்கரில் Resent Post என்னும் ஒரு விட்ஜெட் உள்ளது. எமது சமீபத்திய பதிவுகளை வரிசைப்படுத்தும் விட்ஜெட். ஆனால் அந்த விட்ஜெட்டின் மூலம் சமீபத்திய பதிவுகளை பதிவுகளின் Leble களுக்கேற்ப பிரிக்கமுடியாது.

இதற்கு சிறிய விட்ஜெட் Code ஒன்றை சேர்ப்பதன் மூலம் இந்த விட்ஜெட்டை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக எனது தளத்தில் Facebook Tips, Blogger Tips என்ற Resent Post விட்ஜெட் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இது Lable ஐ வைத்து Navication Bar வைப்பதுபோன்றதுதான்.  உங்கள் பதிவுகளுக்கு Lable இட்டிருக்கவேண்டியது அவசியம்.



Dashboard > Design > Add a Gadget > HTML/JavaScript என்ற வழியே சென்று கீழுள்ள Code ஐ Add பண்ணுங்கள்


<!-- Recent Posts by Label Start -->
<!-- code by thamilsoft.com -->
<script type="text/javascript">
function recentpostslist(json) {
document.write('<ul>');
for (var i = 0; i < json.feed.entry.length; i++)
{
for (var j = 0; j < json.feed.entry[i].link.length; j++) {
if (json.feed.entry[i].link[j].rel == 'alternate') {

       break;

      }

    }
var entryUrl = "'" + json.feed.entry[i].link[j].href + "'";//bs
var entryTitle = json.feed.entry[i].title.$t;
var item = "<li>" + "<a href="+ entryUrl + '" target="_blank">' + entryTitle + "</a> </li>";
document.write(item);

}
document.write('</ul>');

}
</script>
<script src="http://www.thamilsoft/feeds/posts/summary/-/facebook?max-results=5&alt=json-in-script&callback=recentpostslist"></script>





Add பண்ணியதும் சில மாற்றங்களை செய்யவேண்டும்
சிவப்பு வர்ணத்தில் காட்டப்பட்டுள்ள வரிகளில் www.thamilsoft என்பதில் உங்கள் ப்ளாக்கின் முகவரியையும் facebook என்று உள்ள இடத்தில் Lable ஐயும் கொடுக்கவேண்டும்.


அட் பண்ணியதும் Save Template ஐ கொடுத்து சேமித்துவிடுங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
blogger tips

Post Comment

1 comments:

Mahan.Thamesh on January 20, 2012 at 12:58 PM said...

Good tips fri