Wednesday, January 18, 2012

உங்கள் பெயர் எத்தனை தளங்களில் பாவிக்கப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டுமா


உலகத்தில் ஒரு பெயர் ஒருவருக்கு மட்டும் இருப்பதில்லை. ஒரு பெயரில் எத்தனையோ பேர் இருப்பார்கள். ஏதாவது இணையத்தளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது உங்களுக்கே இந்த விடயம் தெரிந்திருக்கும். நீங்கள் உங்கள் பெயரில் கணக்கினை உருவாக்கும்போது “ இந்த பெயர் ஏற்கனவே பாவனையில் உள்ளது” என்று எச்சரிக்கை வந்திருக்கும். 

ஆகவே உங்கள் பெயரில் எத்தனை இணையத்தள கணக்குகள் இருக்கிறது என்று அறியவேண்டுமா? namechk.com என்ற இணையத்தளம் உங்கள் பெயர் எங்கெங்கெல்லாம் பாவிக்கப்பட்டிருக்கிறது என 80 இற்கும் மேற்பட்ட பிரபலமான தளங்களில் தேடித்தருகிறது.

இந்த தளத்திற்கு செல்ல namechk


NameChk என்ற இடத்தில் உங்கள் பெயரை இட்டு தேடினால் எந்த தளங்களில் பாவிக்கப்பட்டுள்ளது, எந்த தளங்களில் பாவிக்கப்படவில்லை என்று பட்டியலிட்டு காட்டும்.


மேலும் இரு Name Check தளங்கள்

இந்த தளம் 160 இற்கு மேற்பட்ட தளங்களில் தேடித்தருகிறது



பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
funny tips, Internet Tips, Online Security

Post Comment

4 comments:

நிரூபன் on January 18, 2012 at 12:57 PM said...

உபயோகமான தகவல் நண்பா.

ஆமினா on January 18, 2012 at 2:04 PM said...

அருமையான தகவல் தம்பி

ம.தி.சுதா on January 18, 2012 at 2:29 PM said...

ரொம்ப நன்றி..

K on January 18, 2012 at 2:47 PM said...

மது, தொழில்நுட்ப பதிவுகளுக்கு டெம்ப்ளேட் கமெண்டுகள் தான் போட முடியும் :-)

மிகவும் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!