Wednesday, January 25, 2012

Torrent Files ஐ IDM இல் தரவிறக்க அதிரடி ஐடியா


Bittorent, Utorrent என Torrent File களை தரவிறக்கவென நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் Internet Download Manager உடன் ஒப்பிடுகையில் அவற்றின் தரவிறக்க வேகம் மிகவும் குறைவே. ஆனால் Torrent File களைத்தான் Internet Download Manager இல் தரவிறக்க முடியாதே.

ஆனால் இப்போது அதற்கும் வழி வந்துவிட்டது. Torrent Files ஐ Internet Download Manager இல் தரவிறக்கிக்கொள்ளலாம்
முதலில் Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள் ( Torrent File ஐ தரவிறக்க சிறந்த தளம் torrentz.eu . இது ஒரு Torrent Search engine )

தேவையான Torrent File ஐ தரவிறக்கியதும் Torcache என்னும் இந்த தளத்திற்கு செல்லுங்கள் Torcache

அங்கே நீங்கள் தரவிறக்கிய Torrent File ஐ அப்லோட் பண்ணுங்கள்.

அப்லோட் பண்ணிய பின்னர் Cache Button ஐ கிளிக் செய்யுங்கள்.  Torrent File இற்கான Cache லிங் Generate பண்ணப்படும். அந்த லிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.

அடுத்து torrific என்ற தளத்திற்கு செல்லுங்கள் torrific
அங்கு உங்களுக்கான கணக்கு ஒன்றினை உருவாக்கி  அதில் ஏற்கனவே காப்பி செய்த லிங்கை பேஸ்ட் பண்ணுங்கள்.


அதன் பின்னர் Get என்பதை கிளிக் பண்ணுங்கள்.  இப்போது அந்த Torrent File இல் உள்ள கோப்புகள் அனைத்தும் காட்டப்படும். அதில் initiate bittorrent transmission என்பதை கிளிக் பண்ணுங்கள்

இப்போது Torrent File தரவிறக்க தயாராகிவிடும். அதன்பின்னர் Internet Download Manager இல் தரவிறக்கிக்கொள்ளலாம்
அவ்வளவுதான். Done

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, Internet Tips, torrent

Post Comment

0 comments: