Sunday, January 8, 2012

கடவுளுடன் இணையத்தில் Chat பண்ண ஆசையா


இணையம் என்பது பொழுதுபோக்குகளின் உறைவிடம். ஏராளமான பொழுதுபோக்குகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றிலே பிரபலமானது Chatting வசதி. அநேகம் பேர் பயன்படுத்தும் வசதியாகவும் இந்த Chatting உள்ளது. நண்பர்களுடன் chat பண்ணுவதற்கான வசதியினை பல இணையத்தளங்கள் வழங்கிவருகின்றன. ஆனால் கடவுளுடன் Chat பண்ணலாமா? ஆம் Chat பண்ணலாம். ஆனால் உண்மையான கடவுளுடன் அல்ல. IGod என்ற இணைய அப்ளிகேஷன் மூலம்.

Chat பண்ணுவதற்கு நண்பர்கள் யாரும் Online இல் இல்லாவிட்டால் பொழுதுபோக்காக IGod உடன் Chat பண்ணலாம். ஆனால் Chat பண்ணும்போது கம்பியூட்டருடன் தான் Chat பண்ணுகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு எந்த நேரத்திலும் வராது. அந்தளவிற்கு பதில்கள் தெளிவாக இருக்கும்.

அடுத்து வரும் தளத்தில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள  IGod Open என்பதை கிளிக் பண்ணுங்கள்
Open ஐ கிளிக் பண்ணியதும் புதிய Pop Up Window ஒன்றூ தோன்றும். அதில் Sign In என்பதை தெரிவு செய்யுங்கள்.

 இப்போது Chat Window தயாராகிவிடும். விரும்பியபடி Chat பண்ணி மகிழுங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
chatting, funny tips

Post Comment

0 comments: