Friday, January 27, 2012

ப்ளாக்கரில் புதிய வசதி; G+ Counter பட்டன் டாஸ்போர்டிலேயே


ப்ளாக்கர் அடுத்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் G+ Counter பட்டன் வலைத்தளத்திலேயே இருந்துவந்தது. ஆனால் இப்போது அந்த வசதிய ப்ளாக்கர் டாஸ்போர்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ளதுபோல் உங்கள் பதிவுகள் G+ இல் சேர் பண்ணப்பட்ட எண்ணிக்கையை டாஸ்போர்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

அத்துடன் யார் யார் உங்கள் பதிவுகளை G+ இல் பகிர்ந்துள்ளார்கள் என்றும் பார்க்கமுடியும்.

முக்கிய குறிப்பு : இந்த வசதியை பெறுவதற்கு அவசியம் ப்ளாக்கரின் புதிய Interface இனை பெற்றிருக்கவேண்டும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
blogger tips

Post Comment

2 comments:

Tamilthotil on January 30, 2012 at 9:36 PM said...

நண்பரே இன்று G+ சென்று அதில் தமிழ்த்தொட்டில் என்ற பெயரில் ஏதோக் கேட்க ஓ.கே கொடுத்துவிட்டேன். இதன் பிறகு சில மணி நேரங்களில் என் மின்னஞ்சலுக்கு இப்படி ஒரு மடல் வருகிறது. தயவு செய்து உங்கள் உதவி வேண்டும்

ஹலோ, http://tamilraja-thotil.blogspot.com/ இல் உள்ள உங்களின் வலைப்பதிவு SPAM பிரிவில் சேவை விதிமுறைகளை மீறியது என்று மதிப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளின்படி, வலைப்பதிவு நீக்கப்பட்டது மற்றும் URL ஐ இனி அணுக முடியாது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பின்வரும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்க: பிளாகர் சேவை விதிமுறைகள்: http://blogger.com/terms.g பிளாகர் உள்ளடக்கக் கொள்கை: http://blogger.com/content.g -பிளாகர் குழு

இதை எப்படி சரி செய்வது?

Mathuran on January 31, 2012 at 10:59 AM said...

நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை.. இந்த மின்னஞ்சல் எப்போது வந்தது? உங்களது பதிவுகளை G+ இல் சேர் பண்ணும்போதா?

மெயிலில் தொடர்புகொள்ளுங்கள்
info@sirakuhal.com